நாகாலாந்து கிறிஸ்துவ தீவிரவாத குழுக்களிடையே போர்
நாகாலாந்தை கிறிஸ்துவ தனிநாடாக ஆக்க வெகுகாலமாக போர்புரிந்துவரும் கிரிஸ்துவ தீவிரவாத குழுக்கள் தங்களுக்குள்ளேயே வெகுகாலமாக அடித்துகொண்டு வருகின்றன. காரணம் இந்த இரண்டு குழுக்களும் இரண்டு ஜாதிகளை அடிப்படையாக கொண்டவை. ஒரு குழு மற்ற ஜாதியை நாகா என்று ஒப்புக்கொள்வதில்லை.
தற்போது இந்த இரண்டு குழுக்களும் அடித்துகொள்வது நாகாலாந்து மக்களுக்கு மிகுந்த பிரச்னையை உண்டுபண்ணியிருக்கிறது.
தற்போது இந்த இரண்டு குழுக்களும் அடித்துகொள்வது நாகாலாந்து மக்களுக்கு மிகுந்த பிரச்னையை உண்டுபண்ணியிருக்கிறது.

0 comments:
Post a Comment